Loading...
ஊர்காவற்துறை பிரதேச செயலத்துக்கு உட்பட அரச காணியில் குடியிருப்போருக்கான காணி ஆவணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காணி அற்றவர்களுக்கு 2 தொடக்கம் 4 பரப்பு அரச காணிகள் வழங்கப்பட்டது.
Loading...
அனலைதீவு தெற்கு , பருத்தியடைப்பு ,கரம்பொன் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 120 குடும்பங்களுக்கு இவ்வாறு அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு இன்னமும் காணிக்கான ஆவணங்கள் வழங்கப்படவில்லை.இதனால் அரசினால் வழங்கப்படும் உதவிகள் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.இ தனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான ஆவணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...