Loading...
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் தலைவா படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்திருந்தார். அப்போது அந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.எல் வவிஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இவர்கள் இருவருக்கு இடையிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் காட்டில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
Loading...
மேலும் விவாகரத்துக்கு பிறகு கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கி விட்டார். சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோஷூட் நடத்திய புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Loading...