Loading...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அனைத்து நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருந்தவர ஹன்ஷிகா. பொசுபொசுவென இருந்த இதுவரை ரசிகர்கள் சின்ன குஷ்பூ என கொண்டாடினார்கள்.
அதன் பின்னர் இவருக்கு உடல் எடையால் வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் தற்போது தீவிர பயிற்சிகளுக்கு பிறகு தன்னுடைய உடல் எடையை மோசமான அளவிற்கு குறைத்து ஒல்லியாகியுள்ளார்.
Loading...
அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஹன்ஷிகா தற்போது தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading...