Loading...
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து தற்போது வெப் சீரிஸ், ஹாலிவுட், பாலிவுட் என வேறொரு பாதையில் பயணிக்க தொடங்கி விட்டார் எமி ஜாக்சன்.
தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலமாக ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2 பாயிண்ட் ஓ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
Loading...
மேலும் எந்நேரமும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வளையதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பாகி வரும் எமி தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.
Loading...