Loading...
சமீப காலமாக சில பொலிஸ் அதிகாரிகளை அவதானித்தால் மக்களுக்கு பாகற்காயை சாப்பிட்டது போன்று தான் காணப்படுகின்றனர்.
காரணம் பொலிஸ் மக்களுக்கு நண்பன் என்று கூறுவதை அவர்கள் அவ்வாறு உண்மையாக நடந்துகொள்வதில்லை என்பதே…
Loading...
இங்கு காவலர் ஒருவரின் முகம்சுழிக்கும் செயல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. குறித்த ஐபிஎஸ் அதிகாரி கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் பீமாஷங்கர் என்றும் கூறப்படுகிறது.
Loading...