Loading...
வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கணவன் மனைவி மீது மீன் வெட்டும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த தம்பதிகள் சிலகாலமகா பிரிந்து வாழ்ந்துவருவதுடன் நேற்றை தினம் இரவு 8.30 மணிக்கு வீட்டின் அருகில் மறைந்திருந்த கணவன் மீன் வெட்டுகின்ற கத்தியால் வெட்டியதிலேயே மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Loading...
குறித்த சம்பவத்தில் மோ.சுரேந்திரா என்ற 43 வயது பெண்ணே படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பிரிவுக்கு பொறுப்பான பொலிசாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்து.
Loading...