Loading...
பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
32 வயதான பிரியங்கா இன்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் என செய்தி வெளியாகியுள்ளது.
அவர் பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்துள்ளார்.
Loading...
குறித்த நடிகைக்கும் அவரது கணவனுக்கும் குழந்தை இல்லாமை தொடர்பான பிரச்சினையே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த சந்தேகத்தின் கீழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்கொலை செய்து கொண்ட நடிகையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படடுள்ளது.
Loading...