Loading...
சாவகச்சேரி சந்தியில் உள்ள சுற்றுவட்டத்தில் பூங்கன்றுகளை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
Loading...
பெருமளவு பூமரக் கன்றுகளுடன் வாகனங்களில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் மக்கள் அதிகமாகக் காணப்படும் இடங்களில் பூமரக்கன்றுகளை நாட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
Loading...