Loading...
இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இணைந்து மீண்டும் படம் இயக்கவுள்ளார் என்ற செய்தி உண்மையில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி இணையவுள்ளதாக கூறப்பட்டது.
எனினும் இது ஒரு போலியான தகவல் என கூறப்படுகின்றது. தெறி மற்றும் மெர்சல் வேறு படங்களின் கதை என கூறப்பட்டது.
Loading...
இதற்கு சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இதனால் கடுப்பாகிய விஜய் இனி அட்லி படத்தில் நடிப்பதற்கு எவ்வித வாய்ப்புகளும் இல்லை என தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய விஜய் – அட்லி மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளதென கூறப்படுகின்றது.
Loading...