Loading...
மட்டக்களப்பில் வயதான மூதாட்டியின் பெயர் வள்ளியூர் பார்வதி இவர் 86 வயதிலிம் யாரையும் நம்பி இல்லாமல் தற்போதும் உழைத்து அந்த பணத்தில் சாப்பிட்டு வாழ்ந்து வரும் வீரபெண்மணி.
இந்த காலத்தில் இளையோரே நிறைய பேர் வேலைக்கு செல்லாமல் சோம்பேறி தனமாக ஊர் சுற்றி திருயும் வேலையில் அவர்களுக்கு மத்தியில் சுறு சுறுப்பாக உழைக்கும் இந்த பாட்டியின் வீரம் சிறந்தது.
Loading...
இந்த பாட்டியின் தன்னம்பிக்கையை பார்த்து நாட்டு மக்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் மூழ்கியுள்ளனர்.தற்போது அந்த பாட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Loading...