Loading...
IARA எனப்படும் சர்வதே விருதில் தளபதி விஜய் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் நடிகர் ஒருவர் அந்த பட்டியலில் இடம்பிடிப்பதென்பது கடினமான ஒரு விடயமாகும்.
எனினும் இம்முறை இந்த பட்டியலில் விஜய் இடம்பிடித்திருப்பது அவருக்கு கிடைத்த கௌரவமாக கருதப்படுகின்றது.
Loading...
விஜய் இறுதியான நடித்து வெளியாகிய மெர்சல் படத்திற்காக விஜய் பெயர் பரிந்துறை செய்யப்பட்டுள்ளத.
படத்திற்கு பல விமர்சனங்கள் வந்த போதிலும், அதற்கான சாதனைகளும் விருதுகளும் குறையவே இல்லை.
IARA விருதுகள் பட்டியிலில் சிறந்த நடிகருக்கான விருதுகள் பட்டியலிலேயே விஜய் இடம்பிடித்துள்ளார்.
Loading...