Loading...
புதுப்பொலிவுடன் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி 2018 இன்னும் சில நாட்களில்!!! 2018ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா இம்முறை யூலை 28ம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. வடக்கின் போட்டிகள் 4ம் 5ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் நடைபெறும்.
Loading...
இம்முறை போட்டிகளின் நிறைவில் மாற்றுத்திறனாளிப்பாடகர்களைஅரங்கேற்றும் இசை நிகழ்வுகளும் இணைந்து மாற்றுத்திறனாளிகள் விழாவை மேலும் மெருகூட்டுகின்றன.
Loading...