Loading...
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சீரியல்களில் தெய்வம் தந்த வீடு என்ற சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் நாயகியாக நடித்திருந்தவர் மேக்னா. இந்த சீரியல் முழுவது இவருக்கு அழுவதே வேலையாக இருந்தது.
தெய்வம் தந்த வீடு சீரியலுக்கு பிறகு நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர் தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம்.
Loading...
ஆம், பொன்மகள் வந்தால் எந்த சீரியலில் நடித்து வந்த நாயகிக்கு பதிலாக இனி இவர் தான் நடிக்க உள்ளாராம். இதனை அவரே தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரியப்படுத்தி தொடர்ந்து தனக்கு ஆதரவு தருமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
Loading...