Loading...
இலங்கையில் ஆய்வு நடவடிக்கைக்காக வந்துள்ள பிரித்தானிய இளைஞர் ஒருவர் கல்கிஸ்ஸ கடற்கரையில் மாறுபட்ட செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இவரின் செயற்பாடு அங்கு வந்த பல்வேறு தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Loading...
சாதாரணமாக கைகளில் வைத்திருக்க முடியாத மிகவும் எடை கொண்ட கண்ணாடி குண்டொன்றை வைத்து பல்வெறு விளையாட்டுக்கள் காட்டுகிறார்.
ஆய்வு நடவடிக்கையை இலகுவாக மேற்கொள்ள, தனது மனதை ஒருநிலைப்படுத்த இவ்வாறு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loading...