Loading...
சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயிலில் தொங்கிக் கொண்டு சென்ற போது பயணிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர், நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்கம்பி அருந்ததால் கடற்கரை- திருமால்பூர் இடையேயான ரயில் சேவை தாமதமானதாக தெரிகிறது.
இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் இருந்துள்ளது, படியில் தொங்கியபடி பலரும் பயணம் செய்துள்ளனர்.
Loading...
பரங்கிமலை ரயில்நிலையம் அருகே நடைமேடை தூணில் அடிபட்டு மூன்று பேர் பலியாகியுள்ளனர், நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மரணமடைந்தவர்கள் சங்கர், சிவக்குமார் மற்றும் பாரதி என தெரியவந்துள்ளது.
Loading...