Loading...
சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்கள் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி.
இவர்கள் நிகழ்ச்சி மேடையில் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. செந்தில் கணேஷ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடுவார் என்று பார்த்தால் டி.இமான் இசையில் பாட கமிட்டாகி இருந்தார்.
Loading...
தற்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது, அதாவது பிரபுதேவா நடிப்பில் சார்ளி சாப்ளின் 2ம் பாகம் தயாராகி வருகிறது. அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி இருவரும் சின்ன மச்சான், செவத்த மச்சான் என்ற பாடலை அவரது இசையில் படத்திற்காக ஒன்றாக இணைந்து பாடியுள்ளனராம்.
Loading...