Loading...
தொடரூந்து விபத்தில் சிக்கிய 4 மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் சென்னை கோடம்பாக்கத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த 4 மாணவர்களும் தொடரூந்தின் படியில் தொங்கியபடி பயணித்துள்ளனர்.
Loading...
இதன்போது குறித்த நால்வரும் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த 4 மாணவர்களில் ஒருவரின் தலைப்பகுதியைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...