Loading...
உடலுறவு என்று வரும் போது ஆண்கள் மட்டும் தான் பெண்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பெண்களும் தன் கணவனை இன்பக்கடலில் மூழ்கி நீச்சலடிக்க வைக்க வேண்டும்.
ஆணை உடலுறவின் இன்பக்கடலில் நீச்சலடிக்க பெண்கள் ஒருசில செயல்களை செய்தால் போதும். மேலும் இந்த செயல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆணும் தன் துணையிடம் எதிர்பார்ப்பவைகளே.
இந்த சிறு செயல்களை படுக்கையில் உங்கள் துணையிடம் செய்தால், நிச்சயம் இந்த இன்ப விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும். சரி, இப்போது படுக்கையில் பெண்கள் செய்ய வேண்டுமென ஆண்கள் மனதிற்குள் நினைக்கும் அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
காண்டம் போட்டு விடுவது
நிச்சயம் இதை ஆண்களாலேயே செய்து கொள்ள முடியும் தான். இருப்பினும் நீங்களும் சற்று ஆர்வம் காட்டி, ரொமான்ஸ் செய்து கொண்டே போட்டு விட்டால், இது படுக்கையில் இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பை மேலும் அதிகரிக்க உதவும்.
பாராட்டுவது
முதல் நாள் இரவில் அவரது சில செயலால் நீங்கள் அனுபவித்த இன்பம் நினைவிருந்தால், அதை அவரிடம் கூறுங்கள். மேலும் அதே செயலை மீண்டும் செய்ய சொல்லுங்கள். இதனால் ஆண்கள் சந்தோஷப்பட்டு, உங்கள் இருவருக்குள்ளும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.
மென்மையாக வருடுவது
ஆண்களின் மார்பகங்களை மென்மையாக நாக்கால் வருடுங்கள். அதுவும் மார்பக காம்புகளை வருடுவதன் மூலம், அவர்களின் உணர்ச்சி தூண்டிவிடப்படும்.
உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கச் செய்வது
நல்ல உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கச் செய்வது ஆண்களின் வேலை மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் இருவரும் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க உதவும் செயல்களில் ஈடுபடுங்கள்.
வாயால் விளையாடுவது
சில ஆண்கள் இதை கேட்டாலும், சிலர் தயங்குவார்கள். ஆனால் அவர்கள் கேட்கும் முன், நீங்களே உடல் முழுவதும் முத்த மழையைப் பொழிந்து, விளையாட ஆரம்பித்தால், அது உங்களது ரொமான்ஸை வேறு நிலைக்கு எடுத்துச் செல்லும். ஆனால் இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.
Loading...