Loading...
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹுமா குரேஷி.
இவர் காலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது சின்னத்திரையில் குழந்தைகளுக்காக நடக்கும் ஷோவில் ஜட்ஜ்ஜாக மாறியுள்ளார்.
குழந்தைகள் நிகழ்ச்சிக்கு ஜட்ஜ்ஜாக செல்வது வித்தியாசமான புது அனுபவமாக, சவாலான ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
Loading...