கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை திரிஷா. இந்நிலையில், தன் நடிப்பில் உருவாகியுள்ள “மோகினி” திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு படம் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டு வருகிறார்.
விழாவிற்கு ஸ்லீவ்லெஸ் உடையில் வந்திருந்த அவரின் உடை லூஸாக இருந்ததால் அடிக்கடி நழுவிய வண்ணம் இருந்தது. இதனால் ஷாக் ஆன அவர் உடனடியாக சுதாரித்து கொண்டு தனது உடையை சரி செய்து கொண்டார்.
விழா முடியும் வரை தனது ஆடையை சரிசெய்துகொள்வதிலேயே பிசியாக இருந்தார் அம்மணி. பொது விழாக்களில் கலந்து கொள்ள வரும் போது இப்படியான ஆடைகளையா அணிந்து வருவது..? சரியான உடைகளை அணிந்து வரவேண்டாமா..? என்று கிசுகிசுத்தனர் விழாவில் பங்கேற்ற ரசிகர்கள்.