நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கும் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிடுவார்கள்.மேலும், சில நடிகைகள் நான் திருமணதிற்கு பிறகும் நடிப்பேன் என்று சொல்வார்கள். ஆனால், நடிகை சர்வீன் சாவ்லா தான் கொஞ்சம் வித்தியாசமாக திருமணதிற்கு பிறகு நான் நிர்வாணமாக கூட நடிப்பேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார்.
ஒரு சில தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்துள்ள சர்வீன் சாவ்லா கடந்த 2015-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். மூன்று ஆண்டுகளாக ஆள் அட்ரஸ் தெரியாமல் இருந்த நடிகை தற்போது தனக்கு திருமணமாகிவிட்டது என கூறியுள்ளார்.
மேலும், ” நான் இன்னொரு நடிகருக்கு லிப்-லாக் கொடுத்தாலும் சரி, அவருடன் படுக்கையறை காட்சியில் நடித்தாலும் சரி, முழு நிர்வாணமாக நடித்தாலும் சரி என் கணவர் எதுவும் கூற மாட்டார். படங்களில் நான் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக நடிக்க கூட ரெடி. இதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்”. அவர் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்று கூறியுள்ளார் சர்வீன் சாவ்லா.