Loading...
யாழ் செய்தி:யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு-முள்ளியான் கடற்க்கரையில் தரித்துவிடப்பட்ட, நான்கு இலட்ச்சம் ரூபாய் பெறுமதியான படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
முள்ளியானைச் சேர்நித செபமாலை சுஜீபன் என்பவரது படகே நல்லிரவு விசமிகளால் தீயிட்டு நாசம் செய்யப்பட்டுள்து.
Loading...
குறித்த படகும் அதன் சொந்தகாரறுமான செ.சுஜீபன் கடந்த மாதம் 20ம் திகதி வட்டைக்காட்டு கடற்ப்பரப்பில் வைத்து சட்டவிரோதமாக கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த வெளி மாவட்ட மீனவர்களை சுற்றிவளைத்து பிடித்து,நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தவர் என்பதும்,அதற்காகா பயன்படுத்தப்பட்ட படகே தீக்கிரையாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Loading...