Loading...
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதம், அதற்குப் பயன்படுத்தப்படும் ரி-56 ரக ரவைகள்-07, வாள், 56 கிராம் கேரள கஞ்சா ஆகியனவற்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், டீலா என்றழைக்கப்படும், டக்ளஸ் பிரியந்த பெர்ணான்டோ, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Loading...
திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...