Loading...
மட்டக்களப்பு- கரடியனாறு- பாலமடு பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
Loading...
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தைச்சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் பலியானார்.
பாலாமடு பிரதேசத்திலுள்ள மாட்டுப்பண்ணைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவேளை அவர் இவ்வாறு காட்டுயானை தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...