Loading...
இன்றைய காலத்தில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஆன்ராய்டு போன் பயன்படுத்துவர்கள் அதில் பேட்டன் லாக் என்று தனது போனை லாக் செய்து வைக்கின்றனர். இது ஆபத்து நேரத்தில் மிகவும் சிக்கலை ஏற்படுத்தும்.
சில தருணங்களில் நாம் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை நமது உறவினருக்கு தெரியப்படுத்துவதற்கு மற்றவர்கள் நமது குடும்பத்திற்கு தெரிவிப்பதற்கு மொபைலை எடுத்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Loading...
அவ்வாறு பேட்டன் லாக் போட்டுவிட்டு தனது உறவினர்களுக்கு தொடர்பு கொள்வதற்கு சிறந்த வழியினை காணொளியில் காணலாம்.
Loading...