Loading...
உலகநாயன் கமல்ஹாசன் இயக்கிய மற்றும் நடித்த “விஸ்வரூபம் 2” படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் அடுத்த மூன்றாவது பாடல் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய நாள் முதல் ரசிகர்கள் மத்திய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அடுத்த மாதம் 10 ஆம் திகதி திரையறங்குகளில் படம் உத்தியோகபூர்வமாக வெளியாகவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
சத்யபிரகாஷ் – ஆண்ட்ரியா இணைந்து பாடிய மூன்றாவது பாடல் இன்றைய தினம் வெளியாகும் என பட குழு டுவிட்டரில் அறிவித்துள்ளது.
இந்த படத்தின் சாதி மதம் என்ற பாடலே வெளியாகவுள்ள நிலையில் ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...