Loading...
நாடுழுவதும் பல்வேறு இடங்களில் நேற்றிரவு 09 மணி முதல் இன்று காலை 08 மணிவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 3325 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
குறித்த இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Loading...
மேலும் சுற்றிவளைப்பில் வாகன போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக 5808 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Loading...