Loading...
புலம்பெயர் தேசங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பெருமளவில் கலந்துகொள்ளும் மக்கள் போராட்டங்களில் ஏன் கலந்துகொள்வதில்லை என்ற கேள்வி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டது.
ஐ.பீ.சீ.தமிழின் அக்கினிப்பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் யோகியிடமே இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது.
Loading...
Loading...