Loading...
மின்சார வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி சங்கத்தானையிலுள்ள சிந்தாமணி முருகன் ஆலயத் திருவிழாவுக்கு மின் இணைப்பு வழங்கும் போது மின்சாரம் தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Loading...
சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Loading...