Loading...
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தருமபரம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கிளிநொச்சி நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இதில் மூவர் வழக்கு நடவடிக்கைகளுக்கு மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தாலும், மூவர் பிணை வைத்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதமன்றில் முற்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தருமபுரம் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...