Loading...
நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில் ரசிகர்கள் சிலர் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
35வது பிறந்த நாளை பிறந்த நாளை கொண்டாடும் தனுஷுக்கு சினிமா துறை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தனுஷுன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சில போஸ்டர்களை உட்பட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆர் -ரஜினி புகைப்படங்களை அச்சிட்டு தனுஷின் புகைப்படத்தை ‘தமிழக முதல்வரே’ என பதிவிட்டுள்ளனர்.
தமிழக அரசியலில் ரஜினி – கமல் என களமிறங்கியுள்ள நிலையில், இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...