Facebook நிறுவனத்திற்கு திடீரென பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது.
2 மணி நேரங்களில் 150 பில்லியன் டொலரை Facebook நிறுவனம் இழந்துள்ளது. இது பெரும் சரிவாக கருதப்படுகின்றது.
Facebook நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த 2 மணி நேரத்தில் அந்நிறுவனத்துக்கு 150 பில்லியன் டொலர் தொகை இழந்துள்ளது.
இதே நேரத்தில் Facebook நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.
15.8 பில்லியன் சொத்து மதிப்பு அவருக்கு குறைந்துள்ளது. இதனால் அவரது சொந்து மதிப்பு 70 பில்லியன் டொலர் வரை சென்றுள்ளனர்.
அண்மையில் பேஸ்புக் தனது புதிய பயனாளர்கள் எண்ணிக்கையின் உயர்வு மிகவும் மந்தமடைந்துள்ளது.
இதன் காரணமாகவே இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.