Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஆரவ் மற்றும் ஓவியா புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறப்பட்டது. எனினும் அதனை ஆரவ் மறுத்து வந்தார்.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருவரும் ஒன்றாக இருவரும் சுற்றிதிரியும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது.
Loading...
இயக்குநர் விஜய்ஸ்ரீ என்பவரின் இயக்கத்தில் ஆர்வ நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கவுள்ளார் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் தலைப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...