இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் இன்று ஆரம்பமாகியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது. அதற்கமைய இலங்கை அணி முதலில துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, இரண்டு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதலாவது போட்டி தம்புள்ளை மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
இன்று காலை 9.45 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை – தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் போட்டிகள் இலங்கை அணி தொடரை வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து இன்று ஒரு நாள் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 193 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. தென்னாபிரிக்கா அணி 26 ஓட்டங்களுடன் விக்கட் இழப்பின்றி விளையாடி வருகின்றது.