Loading...
கொழும்பில் அதிசொகுசு காரால் நேர்ந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பல வாகனங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிசொகுசு காரை நபரொருவர் செலுத்துவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது கார் சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிய நிலையிலேயே இரு நபர்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
Loading...
இந்த விபத்து எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பில் அருகில் பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி கமராவில் பதிவாகியுள்ளது
இந்த நிலையில் விபத்து சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...