Loading...
கண்டி யாழ் பிரதான வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரு சிறுமிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த சம்பவம் நேற்று இரவு இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்றது. கிளிநொச்சிய நோக்கி சென்ற காரும். எதிர்த்திசைய நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டது என பொலிஸ்சார் தெரிவித்தனர்.
மேலும் சிறுமி ஒருவர் சம்பவ இடத்தில பலியாகியதுடன். மற்றைய சிறுமி இன்று காலை யாழ் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிர்ழந்துள்ளடன் சம்பவ இடத்தில்
Loading...
காயமுற்ற தாய். தந்தை இருவரையும் சாவகச்சேரி ஆதரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என அறிய வருகின்றது.
Loading...