Loading...
நாம் அனைவருமே ஏதோ ஒரு மோதிரத்தை மோதிர விரலில் அணிவது வழக்கம். அது தங்க மோதிரமா இருக்கலாம், வெள்ளி மோதிரமாக இருக்கலாம், காப்பர் மோதிரமாக இருக்கலாம்
ஆனால் வெள்ளி மோதிரத்தை அணியலாமா..? அவ்வாறு அணிந்தால் எந்த விரலில் அணிய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க …
Loading...
வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம்.. அதாவது மனதை குறிக்கும்
மனோ கிரகனான சந்திரனை நம் உடலில் படுவது மிகவும் நல்லது. அதாவது வெள்ளி மோதிரத்தை அணிவது ஆக சிறந்தது
எந்த விரலில் அணிவது ..?
- இடது கையில் ஆள்காட்டி விரலில் போடுவது நல்லது. இங்கு தான் மனோ கிரகம் என சொல்லப்படும் மனம் சார்ந்த ஆள் மனம் இருக்கும்
- இடது ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிந்து, செல்வத்தை வசீகரிக்க நினைக்கின்றேன் என அடிக்கடி நினைக்க வேண்டும். வலது மூளையை எப்போதும் சுறு சுறுப்பாக வைத்துக் கொள்ளும். நாம் என்ன நினைக்கிறோமோ அது கண்டிப்பாக நடக்கும்.
- அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும். அதிக பண புழக்கம் இருக்கும். வாழ்வில் மென்மேலும் உயர முடியும்.
- நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
காப்பர் மோதிரம்
- இடது விரலில் அணிய வேண்டும்
- நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
- நமக்குள் ஒரு சக்தியை அதிகரிக்கும்… இதனை பவித்ரம் என்பார்கள்.
Loading...