Loading...
ன்னாள் அரசாங்கம் மாத்திரமல்லாது, தற்போதைய அரசாங்கத்திற்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாதென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மின்னேரியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
2050 ஆம் ஆண்டில் இலங்கை முழுமையான அபிவிருத்தியை அடையும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
அனைவருக்கும் ஆயுட்காலம் உண்டு என்பதை ஞாபகமூட்டுகிறேன்.
Loading...
மறுபுறத்தில் மீண்டும் தமக்கு அதிகாரத்தை வழங்குமாறு மகிந்த தரப்பினர் கூறுகின்றனர்.
இவர்கள் யாராலும் நாட்டை கட்டியெழுப்பவோ பாதுகாக்கவோ முடியாது.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்திலும் நிதி மோசடிகள் இடம்பெற்றுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
Loading...