Loading...
தெஹிவளை – டெரன்ஸ் வீதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட வேளை 886 கிராம் ஹெரோயின் அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மீட்கப்பட்ட இந்த ஹெரோயின் பொதி, பங்களாதேஸ் பெண் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ள நிலையில், வீட்டை பரிசோதனை செய்த போது அவர் அங்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
குறித்த பெண் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading...