உலகத்திலே மரணத்தை வரவேற்கும் கொடிய நிகழ்வுகள் அரிது ஆனால் நடப்பவை . ஹிட்லர் மரணத்தை உலகமே வரவேற்றது.
மக்கள் மரணத்தை மகிழுமளவுக்கு கொடுமைகள் செய்துள்ளார் என்றால் அது மக்கள் தவறா ? கொலைஞரின் தவறா ?
கருணாநிதி என்றாலே நினைவுக்கு வருவது பொய் , பிரட்டு, வஞ்சகம் , சூது , கொலை, கொள்ளை , ஊழல் மற்றும் ஈழப்படுகொலை.
கருணாநிதி கள்ள ரயில் ஏறி சென்னைக்கு வந்ததில் இருந்து ஆரம்பிக்கிறது இவரது திருகுதாளங்கள்.
ஒருவர் மரணப் படுக்கையில் இருக்கையில் இப்படி எல்லாம் குற்றங்களை அடுக்குவது நாகரீகம் அல்ல என வாசிக்கும் நீங்கள் ஒரு வேளை யோசிக்கலாம்! அப்படியானால் வாழும் போது இறப்பு ஒன்று உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்
அதற்கு ஏற்றால் போல் வாழாமல் மனம் போன போக்கில் வாழ்ந்து விட்டு பின்னர் மரணப் படுக்கையில் இருக்கையில் இறக்கப் போகும் நபர் செய்த குற்றங்களை யாராவது கூறினால் இது நாகரீகமல்ல, இப்படியும் கூறுவதா?? என வியாக்கியானம் மரணம் பொதுவானது வாழும் போதே அதற்கு ஏற்றால் போல் வாழ்வது காலத்தின் கட்டாயம்.
- சட்டத்துக்கு புறம்பாக மூன்று மனைவிகள் வைத்திருந்ததும் போதாது என்று அதுக்கு ஒரு தமிழ் விளக்கம் வேறு கூறி நீதிபதிகளை முட்டாளாக்க முனைந்தவர்.
- கண்ணதாசன் , MGR இக்கு செய்த துரோகங்கள்.
- தன் மகன் அரசியல் வாரிசாக வைகோ மீது பொய் கொலைக் குற்றச்சாட்டு .
- இவருக்கு டாகடர் பட்டம் கொடுத்ததை எதிர்த்த மாணவனை கொலை செய்ததும் அல்லாமல் அவன் தந்தையையே வைத்து மகனல்ல எனக் கூறவைத்தவர்.
- குடும்ப சண்டையில் எரிந்து போன பத்திரிகை நிறுவனத்தில் பலியாகிய ஊழியருக்கு கிடைக்காத நீதி.
- இவர் செய்த அரசியல் கொலைகள் பல.
- இவர் செய்த ஊழலுக்கு அவரின் வாரிசுகளின் செல்வச் செழிப்பே சாட்சி.
- கட்சி தாதாக்களின் ரௌடிசம் , காணி அபகரிப்பு என நீண்ட சமூக விரோதக் செயல்களுக்கு காரண கர்த்தா.
- இவரை ஒரு விஞ்ஞான பூர்வமான கள்ளன் என ஊழலை விசாரித்தவர்கள் கூறியது.
- இவர் தத்தெடுத்த ஈழச் சிறுவனுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.
- 2009 ஈழப்போரில் தானாக உருவாகிய எழுச்சியை நீத்துப் போகச் செய்தவர். இவர் நினைத்திருந்தால் நிச்சயமாக போரை நிறுத்தி இருக்க முடியும் ஆனால் 2ஜி வழக்கில் இருந்து வெளிவருவதற்காக. போரை நிறுத்த தீக்குளித்த முத்துக்குமார் சொந்த பிரச்சனையில் தற்கொலை செய்த்தாக வாய்கூசாமல் சொன்னார். உண்ணாவிரத நாடகம் என நீண்ட துரோகம். இறுதி போரில் இறந்த 40 000 மக்களுக்கும் , ஈழப் போராட்டம் நீத்து போனதற்கும்இவரும் ஒரு பிரதான குற்றவாளி.
இவரை கொண்டாடுவதற்கு உள்ளதை விட , இவர் இல்லாமல் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது<