Loading...
உள்ளூர் செய்தி:கேப்பாப்புலவில் தனியார் எரிபொருள் விற்பனை நிலையம் ஒன்றில் எரிபொருட்கள் விற்பனை செய்வதை பொலிஸார் தடை செய்துள்ளனர்.
கேப்பாப்புலவில் இராணுவத்தினரினால் விடுவிக்கப்பட்ட காணி ஒன்றில் தனியார் ஒருவரினால் குறித்த எரிபொருள் நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
Loading...
இந்த நிலையில் எரிபொருள் நிலையத்திற்கு எதிரே பாரிய இராணுவ முகாம் ஒன்று அமைந்திருப்பதால் அந்த இடத்தில் எரிபொருள் விற்பனை செய்ய முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...