Loading...
நடிகர் தனுஷ் நடிப்பில் திரைக்கு வரவுள்ள வடசென்னை படத்தின் டீசர் புதிய சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் வெற்றி மாறம் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகின்றனர்.
இந்த படம் வெகுவிரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கடந்த 28ஆம் திகதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.
இந்த டீஸரை இரண்டு நாட்களில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இது தனுஷின் திரைப்ப வாழ்க்கை புதிய சாதனையாக கருதப்படுவதுடன், யூடியுப் ட்ரெண்டிங்கில் இந்த டீஸர் முதலிடத்தை பிடித்துள்ளது.
Loading...