Loading...
அதிசய காணொளி வடமாநிலம் ஒன்றில் குரங்கு ஒன்று குழந்தையை தன் குழந்தையாக எண்ணி தூக்கி செல்ல முயற்சிக்கின்றது .
குழந்தையை அக்குரங்கு இடம் இருந்து மீட்க முயற்சித்த பொழுது அக்குரங்கு அனைவரையும் கோபம் கொண்டு தாக்க முயற்சிக்கின்றது.
Loading...
ஆனால் அக் குரங்கு தன் தாய்மை உணர்வை பாசத்தை அக்குழந்தையிடம் வெளிப்படுத்தும் அழகை பாருங்கள்.குழந்தைகளை அறைகளிலும் தொட்டில் ஊஞ்சல்களிலும் வைத்து விட்டு வேறு வேலைகளில் இருக்கும் தாய்மார்களே மிகவும் எச்சரிக்கை தருகிறது இக்காணொளி.
ஆகையால் குழந்தையை பராமரிப்பதை பெற்றோர்கள் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டும் என இக்காணொலி உணர்த்துகிறது.
Loading...