Loading...
ட்ராக்கியாஸ்டமி சிகிச்சைக்கு பிறகு தீவிர அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வந்த திமுக தலைவர் கலைஞருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரத்த அழுத்தம் குறையத்துவங்கியதனை அடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...
கலைஞரின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதாக தேசிய – மாநில அரசியல் தலைமைகள் சென்னைக்கு படையெடுக்க துவங்கியுள்ளன. அந்த வகையில் இன்று கலைஞர் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனைக்கு வந்து கலைஞரின் நலம் விசாரித்தார் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்.
Loading...