Loading...
WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதுவரை காலமும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் அதிகம் எதிர்பார்த்த வசதி தற்போது அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குழு வொய்ஸ் அழைப்பு (Group voice call) மற்றும் குழு வொய்ஸ் வீடியோ (Group video call) வசதியை WhatsApp இன்று முதல் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Loading...
இந்த வசதி அனைத்து ஸ்மார்ட்போன் பாவனையார்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 4 பேருடன் இந்த அழைப்பினை மேற்கொள்ள முடியும்.
முதலில் ஒரு நபருக்கு அழைப்பேற்படுத்தி பின்னர் add participant இடத்திற்கு சென்ற ஏனைய 3 பேரையும் தெரிவு செய்து அழைக்க வேண்டும். இதன் ஊடாக இந்த வசதியை பெற்று கொள்ள முடியும்.
Loading...