Loading...
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான என்டநோவ் ADB 2540 விமானம் இன்று மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து மஸ்கட் நோக்கி பயணிக்கும் இந்த விமானம் இன்று மதியம் 1.40 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Loading...
அதன் ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் மற்றும் விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகவும் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...