Loading...
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இவர் தற்போது யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
மாடல் அழகியான ரைசா அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் தன்னுடைய புகைபடத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது ரைசா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
Loading...
மேலும் இதனை பார்த்த நெட்டிசன்களோ இது உடையா இல்லை பேப்பரா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.
Loading...