Loading...
சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் சிகரட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
Loading...