Loading...
தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தில் முக்கிய நட்சத்திரம் ஒன்று இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருவகின்றார்.
பல வருடங்களின் பின்னர் இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இயக்குனர் பிரபு தேவாவிற்கு ஒரு பங்கு உள்ளதாகவும், படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு, பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.
Loading...
இந்த தகவலை தனுஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“இந்தியாவில் நடனம் வளர்வதற்கு காரணமாக இருக்கும் பிரபுதேவா, மாரி 2 படத்தில் எங்களுக்காக ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
அவரது மேஜிக் பார்த்து வளர்ந்த எனக்கு, இந்த தருணம் மிகப்பெரியது. நன்றி சார்” என தனுஷ் பதிவிட்டுள்ளார்.
Loading...