Loading...
இலங்கையில் மேலும் ஒரு கிரிக்கெட் மைதானம் நிர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பாக்கக்கூடிய மேலும் ஓர் கிரிக்கட் மைதானத்தை கொக்கல பிரதேசத்தில் நிர்மாணிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...
காலி களுவெல்ல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய விடுதியொன்றின் திறப்பு விழா நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Loading...